குவைத் மன்னர் மறைவு: தமிழக அரசு சார்பில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு


குவைத் மன்னர் மறைவு: தமிழக அரசு சார்பில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2020 8:59 AM (Updated: 4 Oct 2020 8:59 AM)
t-max-icont-min-icon

குவைத் மன்னர் ஷேக் சபா அல் அகமது மறைவுக்கு தமிழக அரசு சார்பில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

சென்னை,

குவைத் மன்னர் ஷேக் சாபா அல் அகமது அல் ஜாபர் அல் சாபா கடந்த செப்டம்பர் 29-ந் தேதி மரணமடைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் 4-ந் தேதி  (இன்று) ஒருநாள் மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

Next Story