ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்


ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்
x
தினத்தந்தி 5 Oct 2020 1:44 AM IST (Updated: 5 Oct 2020 1:44 AM IST)
t-max-icont-min-icon

ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம் குறித்து வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க.வின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சீனி.கார்த்திகேயன் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். ப.உதயசங்கர், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.

இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.

Next Story