மாநில செய்திகள்

‘நம்மில் ஒருவர்; நமக்கான தலைவர்’எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி, அதிமுக தேர்தலுக்கான பணியை தொடங்கியது. + "||" + AIADMK has started the process of elections

‘நம்மில் ஒருவர்; நமக்கான தலைவர்’எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி, அதிமுக தேர்தலுக்கான பணியை தொடங்கியது.

‘நம்மில் ஒருவர்; நமக்கான தலைவர்’எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி, அதிமுக தேர்தலுக்கான பணியை தொடங்கியது.
‘நம்மில் ஒருவர்; நமக்கான தலைவர்’ எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி, அதிமுக அடுத்த தேர்தலுக்கான புரமோஷனை தொடங்கியது.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளராக வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப அதிமுகவை சீரும் சிறப்போடும், வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்ல அயராது உழைப்பேன்.  அதிமுகவை அடுத்த நூறாண்டு காலத்திற்கு வெற்றி இயக்கமாக உருவாக்கிட உறுதி ஏற்கிறேன் என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மமா? மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்
அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
2. தூத்துக்குடி சம்பவத்திற்கு நூறு சதவீதம் காரணம் மு.க.ஸ்டாலின்தான் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கியவர் மு.க.ஸ்டாலின் என்றும், தூத்துக்குடி சம்பவத்திற்கு நூறு சதவீதம் காரணம் மு.க.ஸ்டாலின்தான் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
3. அதிமுக ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்புவர் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை
2021 -மே மாதத்தில் அதிமுக ஆட்சியை கோட்டையில் இருந்து மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: சேலம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் பழனிசாமி கட்சி கொடியை ஏற்றிவைத்தார்.
5. எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? நேர்முக உதவியாளர் மகாலிங்கம் தகவல்
அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? என்ற நினைவுகளை அவருடைய நேர்முக உதவியாளர் மகாலிங்கம் பகிர்ந்து உள்ளார்.