சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு ; மாவட்டம் வாரியாக முழு விவரம் வருமாறு:-


சென்னையில் மீண்டும்  கொரோனா பாதிப்பு அதிகரிப்பு ; மாவட்டம் வாரியாக முழு விவரம் வருமாறு:-
x
தினத்தந்தி 7 Oct 2020 9:22 PM IST (Updated: 7 Oct 2020 9:22 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டம் வாரியாக முழு விவரம் வருமாறு:-

சென்னை

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,855 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5,80,736 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 5,524 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 9,984 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் மீண்டும்  கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் மேலும் 1,369 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 4,078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மாவட்டம் வாரியாக பாதிப்பு, குணமானவர்கள், இறப்பு விவரம் வருமாறு:-
மாவட்டங்கள்
மொத்தபாதிப்புகுணமானவர்கள்சிகிச்சையில்இறப்பு
அரியலூர்353,9913,74120842
செங்கல்பட்டு32438,10334,8672,657579
சென்னை1,3691,76,7791,60,33313,1103,336
கோயம்புத்தூர்47335,47930,0624,941476
கடலூர்13821,15519,6821,232241
தருமபுரி824,3083,54173730
திண்டுக்கல்499,1528,601381170
ஈரோடு1497,7026,5501,05795
கள்ளக்குறிச்சி599,5079,06034998
காஞ்சிபுரம்13823,01621,781895340
கன்னியாகுமரி9713,41512,392795228
கரூர்603,3912,94540541
கிருஷ்ணகிரி725,1444,31375972
மதுரை9017,13016,038699393
நாகப்பட்டினம்525,6205,02351087
நாமக்கல்1446,5235,3641,07584
நீலகிரி1064,9404,09881329
பெரம்பலூர்71,9361,8259120
புதுக்கோட்டை789,6388,867625146
ராமநாதபுரம்155,6645,375169120
ராணிப்பேட்டை7613,84113,310366165
சேலம்32222,04219,2702,409363
சிவகங்கை305,3925,052218122
தென்காசி107,5507,134271145
தஞ்சாவூர்24212,86311,4051,268190
தேனி6015,35814,707469182
திருப்பத்தூர்765,4954,948441106
திருவள்ளூர்25233,97731,6751,732570
திருவண்ணாமலை11416,18915,167782240
திருவாரூர்1048,0497,17080475
தூத்துக்குடி6513,85613,228505123
திருநெல்வேலி6613,23812,264774200
திருப்பூர்1829,3298,0311,146152
திருச்சி8611,08310,212715156
வேலூர்14515,73814,617867254
விழுப்புரம்3612,25811,560598100
விருதுநகர்3714,67714,239225213
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்092492121
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)7975942330
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்042842620
மொத்தம்5,4476,35,8555,80,73645,1359,984


Next Story