எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா - முழு விவரம்
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,897-பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோன தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,185-பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 68-பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,46,128-ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் 1,288-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,897-பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான பாதிப்பு விவரத்தை கீழ் காணலாம்.
- அரியலூர்- 36
- செங்கல்பட்டு-343
- சென்னை-1288
- கோயம்புத்தூர்-397
- கடலூர்-150
- தர்மபுரி-67
- திண்டுக்கல்-44
- ஈரோடு-137
- கள்ளக்குறிச்சி-37
- காஞ்சிபுரம் -147
- கன்னியாகுமரி-96
- கரூர்-34
- கிருஷ்ணகிரி-84
- மதுரை-93
- நாகப்பட்டினம்-51
- நாமக்கல்-147
- நீலகிரி-109
- பெரம்பலூர்-7
- புதுக்கோட்டை-69
- ராமநாதபுரம் -22
- ராணிப்பேட்டை-62
- சேலம்-295
- சிவகங்கை-27
- தென்காசி-14
- தஞ்சாவூர்-240
- தேனி-64
- திருப்பத்தூர்-68
- திருவள்ளூர்-226
- திருவண்ணாமலை-93
- திருவாரூர் -113
- தூத்துக்குடி- 68
- திருநெல்வேலி -72
- திருப்பூர் -159
- திருச்சி -81
- வேலூர் -133
- விழுப்புரம் -73
- விருதுநகர்-20
Related Tags :
Next Story