மாநில செய்திகள்

நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் + "||" + Heavy Rain expect in 4 districts

நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக சென்னை வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மேலும்,  வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து வருகிறது - இந்திய வானிலை மையம்
வங்க கடலில் நேற்று உருவான புரெவி புயல் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) கரையை கடக்கிறது.
3. வங்கக் கடலின் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது.
4. தென் தமிழகத்தில் டிச.1 முதல் 4-ம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தில் டிச.1 முதல் 4-ம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. அடுத்த 3 மாதங்களுக்கு வடமாநிலங்களில் குளிர் அதிகமாக இருக்கும்; வானிலை ஆராய்ச்சி மையம் கணிப்பு
அடுத்த 3 மாதங்களுக்கு வடமாநிலங்களில் குளிர் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.