மாநில செய்திகள்

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை + "||" + Petrol and diesel prices in Chennai today

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நேற்றையை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.14 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், 10ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.14 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலை மாற்றமின்றி, 75.95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் மெட்ரோ சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடக்கம்
சென்னையில் மெட்ரோ சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
2. சென்னையில் விமான சேவை காலை 9 மணிக்கு துவங்கும்
சென்னையில் விமான சேவை காலை 9 மணிக்கு துவங்க உள்ளது.
3. நிவர் புயல்: சென்னையில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை
சென்னையில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
4. சென்னை: மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரண பொருட்கள் வழங்கி உதவி
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
5. சென்னையில் புயல், மழை பாதிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட உள்ளார்
சென்னையில் புயல், மழை பாதிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.