மாநில செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு + "||" + Mettur Dam water inflow rises

மேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு

மேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 27,212 கன அடியாக உயர்ந்துள்ளது.
சேலம்,

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 99.11அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.90 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தால் அணை நிரம்பும். அணையின் முழு கொள்ளளவு 93.45 டி.எம்.சியாகும்.


மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அளவு வினாடிக்கு 26,102 கனஅடியிலிருந்து 27,212 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் தற்போது 64.71 டி.எம்.சி. தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 14,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறப்பு
பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
2. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,861 கன அடியில் இருந்து 11,361 கன அடியாக அதிகரித்துள்ளது.
3. மேட்டூர் அணை நீர்வரத்து நிலவரம்
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.09 அடியாக உள்ளது.
4. இந்திய ராணுவம் பதிலடி; பாகிஸ்தானிய வீரர்கள் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் பலியான பாகிஸ்தானிய வீரர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்து உள்ளது.
5. பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்வரத்து 878 கன அடியில் இருந்து 389 கன அடியாக குறைந்துள்ளது.