ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்தது
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலை சந்தையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,920க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று ரூ.376 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று ரூ.19 குறைந்து ரூ.4,865க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 47 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,838-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Tags :
Next Story