மாநில செய்திகள்

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு + "||" + Tamil Nadu Chief Secretary Shanmugam's tenure extended for another 3 months

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசின் பணிகள் எதுவும் தடைபடக் கூடாது என்பதற்காக சண்முகத்தின்பதவிக்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.
சென்னை,

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.கடந்தாண்டு ஜூலை மாதம் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற சண்முகத்தின் பதவிக்காலம் இந்தாண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. 

கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசின் பணிகள் எதுவும் தடைபடக் கூடாது என்பதற்காக சண்முகத்தின்பதவிக்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது, அக்டோபர் மாதத்துடன் சண்முகத்தின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு, வருகிற ஜனவரி மாதம் வரை, பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மே 3ம் தேதி முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு; தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
2. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
3. கொரோனா ஊரடங்கு: வெளிநாடுகளில் தவித்த அப்பாவிகளை தங்க கடத்தலில் ஈடுபடுத்திய கும்பல்; அதிகாரிகள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் தவித்த அப்பாவி தொழிலாளர்களை தங்க கடத்தலில் கும்பல் ஈடுபடுத்திய திடுக்கிடும் தகவல் கிடைத்து உள்ளது.
4. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் 254 விமானங்கள் இயக்கம்; 30 ஆயிரம் பேர் பயணம்
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக நேற்று சென்னை விமான நிலையத்தில் 254 விமானங்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
5. கல்லூரி இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7ம்தேதி தொடங்க அனுமதி: தமிழக அரசு
டிசம்பர் 14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.