மாநில செய்திகள்

கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது - மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது உயர்கல்வித்துறை + "||" + Admission to college is not acceptable - the Department of Higher Education sent a report to the Central Government

கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது - மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது உயர்கல்வித்துறை

கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது - மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது உயர்கல்வித்துறை
கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை அறிக்கை அனுப்பியது.
சென்னை, 

மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு சார்பில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில் புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை அறிக்கை அனுப்பி உள்ளது.