மாநில செய்திகள்

அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற வேண்டும் என விரும்புகிறேன் - மு.க ஸ்டாலின் + "||" + I want Minister Durakkannu to get well - MK Stalin

அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற வேண்டும் என விரும்புகிறேன் - மு.க ஸ்டாலின்

அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற  வேண்டும் என விரும்புகிறேன் - மு.க ஸ்டாலின்
அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறலுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை பெற்று வரும் துரைக்கண்ணுவின் உடல் நிலையில் தொடர்ந்து பின்னடைவு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
இந்த நிலையில், துரைக்கண்ணு முழு நலம் பெற வேண்டும் என விரும்புவதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: - #Covid19-ஆல் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் திரு. துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறேன். அமைச்சர் அவர்கள் முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன்! “ என தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. பீகார் தேர்தல் முறைகேடு புகார் அதிர்ச்சியளிக்கிறது: திமுக தலைவர் ஸ்டாலின்
பீகார் தேர்தல் முறைகேடு புகார் அதிர்ச்சியளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது - மு.க.ஸ்டாலின்
திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது- மு.க ஸ்டாலின்
தெற்குத்திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி ஊராட்சிக் கூட்டத்தில் தரையில் அமரவைக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சதியை நிரூபிக்க முடியாத‌து,சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவு- ஸ்டாலின்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சதியை நிரூபிக்க முடியாத‌து,சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவு என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. மாணவர்கள் பள்ளி சென்று, பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்க- திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
மாணவர்கள் பள்ளி சென்று, பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.