மாநில செய்திகள்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது:மாவட்டம் வாரியாக முழு விவரம் + "||" + COVID19 TN UPDATE OCTOBER 27

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது:மாவட்டம் வாரியாக முழு விவரம்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது:மாவட்டம் வாரியாக முழு விவரம்
தமிழகத்தில் மேலும் 2,522 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7.14 லட்சமாக உயர்வு; இதுவரை 6.75 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  2,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,14,235-ஆக உயர்ந்துள்ளது

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,75,518 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,029 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,983 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 695 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 197077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 96,60,430 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 70,687 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 201 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 27,734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,31,112 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,518 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,83,091 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,004 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம்அக். 27மொத்தம்குணமானவர்கள்சிகிச்சையில்இறப்பு
அரியலூர்54,3354,2117846
செங்கல்பட்டு14442,95141,0811,203667
சென்னை6951,97,0771,85,3748,0963,607
கோயம்புத்தூர்20942,29638,1663,590540
கடலூர்4523,04122,065708268
தருமபுரி255,5155,05241548
திண்டுக்கல்29,7419,329228184
ஈரோடு769,8808,988772120
கள்ளக்குறிச்சி2210,1939,850240103
காஞ்சிபுரம்9825,28424,458449377
கன்னியாகுமரி4814,77213,964566242
கரூர்254,0363,71427943
கிருஷ்ணகிரி286,3955,828461106
மதுரை5718,56417,550597417
நாகப்பட்டினம்356,5536,092350111
நாமக்கல்688,8288,02670993
நீலகிரி816,4906,15629638
பெரம்பலூர்32,1212,0297121
புதுகோட்டை2510,48910,124216149
ராமநாதபுரம்35,9675,722116129
ராணிப்பேட்டை2014,73814,297265176
சேலம்14626,69124,5041,778409
சிவகங்கை195,8335,576131126
தென்காசி57,7987,542103153
தஞ்சாவூர்6115,12014,573331216
தேனி1916,16415,867106191
திருப்பத்தூர்386,5266,113295118
திருவள்ளூர்11537,36435,5841,166614
திருவண்ணாமலை2317,44916,726463260
திருவாரூர்409,4879,00639091
தூத்துக்குடி3914,85614,234493129
திருநெல்வேலி2814,13413,636290208
திருப்பூர்9912,28611,123978185
திருச்சி4212,33311,692474167
வேலூர்6817,63516,894438303
விழுப்புரம்3913,58713,084397106
விருதுநகர்2715,37114,957194220
விமான நிலையத்தில் தனிமை092592221
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை098298101
ரயில் நிலையத்தில் தனிமை042842800
மொத்த எண்ணிக்கை2,5227,14,2356,75,51827,73410,983


தொடர்புடைய செய்திகள்

1. கொரொனா தொற்று : தேவைப்பட்டால் இரவு நேரங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை
கொரொனா தொற்று அதிகரிப்பால் தேவைப்பட்டால் இரவு நேரங்களில் ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
2. தமிழகத்தில் இன்று 1,534 பேருக்குக் கொரோனா தொற்று; சென்னையில் 467 பேர் பாதிப்பு
தமிழகத்தில் இன்று 1,534 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. சென்னையில் 467 பேர் பாதிப்பு: 1,873 பேர் குணமடைந்துள்ளனர்.
3. இன்று கரையைக் கடக்கிறது ’நிவர்’ புயல்; தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் உச்சகட்ட உஷார்
நிவர் புயல், தீவிர புயலாக அதனையடுத்து அதி தீவிர புயலாகவும் மாறி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது
4. தடுப்பூசிக்கான மாவட்ட அளவிலான பணிக்குழுவை உருவாக்குங்கள் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுக்கு வேண்டுகோள்
கொரோனா மறுஆய்வுக் கூட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கான மாவட்ட அளவிலான பணிக்குழுவை உருவாக்குங்கள் என பிரதமர் மோடி மாநில முதல்வர்களிடம் கூறி உள்ளார்.
5. ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின் திட்டம் அபாயங்கள் நிறைந்தது - பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரிக்கை
ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின் திட்டம் அபாயங்கள் நிறைந்தது என பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரித்து உள்ளது.