மாநில செய்திகள்

குமரிகண்டம் குறித்து ஆய்வு செய்ய கோரி வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு + "||" + Case seeking inquiry into Kumarikandam: Order of the Madurai branch of the High Court to respond to the Central and State Governments

குமரிகண்டம் குறித்து ஆய்வு செய்ய கோரி வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

குமரிகண்டம் குறித்து ஆய்வு செய்ய கோரி வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
குமரிகண்டம் குறித்து ஆய்வு செய்ய கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, 

குமரிகண்டம் குறித்து ஆய்வு செய்ய கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், “தமிழ் மன்னர்கள், தமிழ் மொழி பற்றி மஹாபாரதத்தில் குறிப்பு உள்ளது என்றும், இதன்மூலம் தமிழ் மொழியும், தமிழ் மன்னர்களும் மிக பழமை வாய்ந்தவர்கள் என உறுதி செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும் குமரிகண்டம் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஒரிசா பாலு, நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என்று நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.