“தமிழகம் மீட்போம்” என்ற தலைப்பில் நவம்பர் 1ம் தேதி முதல் சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் - திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
தினத்தந்தி 29 Oct 2020 2:53 PM IST (Updated: 29 Oct 2020 2:53 PM IST)
Text Size“தமிழகம் மீட்போம்” என்ற தலைப்பில் சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் குறித்த விவரங்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட வாரியாக பங்கேற்கும் ‘தமிழகம் மீட்போம்!’ என்ற தலைப்பில், முதல்கட்ட 2021-சட்டமன்ற தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டங்கள் குறித்த விவரங்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire