தமிழக ஆளுநருடன் தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் சந்திப்பு


தமிழக ஆளுநருடன் தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் சந்திப்பு
x
தினத்தந்தி 3 Nov 2020 5:55 AM GMT (Updated: 3 Nov 2020 5:55 AM GMT)

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக பா.ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் சந்தித்தார்.

சென்னை, 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக பா.ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் சந்தித்து பேசினார். 

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story