கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 13 Nov 2020 5:26 PM IST (Updated: 13 Nov 2020 5:26 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  சிறுபனையூர் தக்கா கிராமத்தில் ஷான் என்பவர் மீது ஹாரூண் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

விசாரணையில்  உரிமம் பெற்ற கைத் துப்பாக்கியை வைத்து சுட்டது தெரியவந்துள்ளது.  சென்னையை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நடந்த சம்பவத்தால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. 

Next Story