மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்


மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x

மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வெளியூர் மாணவர்களின் வசதிக்காக மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு தகவல்தெரிவித்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளதாக நாராயண பாபு தெரிவித்துள்ளார்.


Next Story