மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு + "||" + Petrol, diesel price hike

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னையில் 59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக இவற்றின் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பன செய்யப்பட்டு வருகிறது.  இதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று (20-ம்தேதி)  பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து ரூ.84.31-க்கும், டீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.76.17-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜனவரி 26: இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் விலை ரூ.88.60 ரூபாய்க்கும், டீசல் விலை ரூ.81.47 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
2. பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்; மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
3. ஜனவரி 24: இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை விலையில் மாற்றம் இல்லை.
4. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரசார் சாலை மறியல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. ஜனவரி 23ம் தேதி: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.88.29 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.81.14 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.