மாநில செய்திகள்

கலெக்டர், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை + "||" + Chief Minister Edappadi Palanisamy consults with the Collector and medical experts tomorrow

கலெக்டர், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

கலெக்டர், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பற்றி கலெக்டர், மருத்துவ நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,

ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு கலெக்டர், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்வது வழக்கம். தற்போது தமிழகத்தில் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஊரடங்கை எவ்வாறு தொடரலாம்? கொரோனா மேலும் பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? கொரோனா 2-வது அலை வீச எந்த அளவுக்கு சாத்தியம் உள்ளது? என்பது போன்ற அம்சங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் கலெக்டர் சாந்தா தகவல்
நன்னிலம் அருகே சொரக்குடியில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று கலெக்டர் சாந்தா கூறினார்.
2. திருவாரூரில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மின்விசை சக்கரம் கலெக்டர் சாந்தா வழங்கினார்
திருவாரூரில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மின் விசை சக்கரத்தினை கலெக்டர் சாந்தா வழங்கினார்.
3. பா.ஜ.க. பிரமுகர் மீது நடவடிக்கைகோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
பா.ஜ.க. பிரமுகர் மீது நடவடிக்கைகோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
4. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கலெக்டர் எஸ்.சிவராசு
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.
5. பசுமை வீடுகள், பட்டா வழங்குவதில் அதிகாரிகள் மெத்தனம் கலெக்டரிடம் பொதுமக்கள் முறையீடு
பசுமை வீடுகள், பட்டா வழங்குவதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக கலெக்டரிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.