நவ: 28 : கொரோனா பாதிப்பு தமிழகம் மாவட்டம் வாரியாக முழு விவரம்


நவ: 28 : கொரோனா பாதிப்பு  தமிழகம் மாவட்டம் வாரியாக முழு விவரம்
x
தினத்தந்தி 28 Nov 2020 4:21 PM GMT (Updated: 28 Nov 2020 4:21 PM GMT)

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டம் வாரியாக முழு விவரம் வருமாறு

சென்னை: 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,79,046-ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,56,279 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,453 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,694 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 393 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,14,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,19,30,240 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 66,063 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில்  தற்போது 11,073 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,70,670 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 878 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமானவர்கள் விவரம் வருமாறு:-

மாவட்டம்நவ. 28மொ.பாதிப்புகுணமானவர்கள்சிகிச்சையில் இறப்பு
அரியலூர்84,5604,4852748
செங்கல்பட்டு7847,38946,019658712
சென்னை3932,14,5772,06,8973,8373,843
கோயம்புத்தூர்14248,42146,991819611
கடலூர்1824,17423,81287275
தருமபுரி146,0485,86113750
திண்டுக்கல்2310,2529,943115194
ஈரோடு4412,29811,792367139
கள்ளக்குறிச்சி1410,65710,47675106
காஞ்சிபுரம்7027,56926,864282423
கன்னியாகுமரி2915,67515,284140251
கரூர்114,7854,55618247
கிருஷ்ணகிரி117,3587,070176112
மதுரை2919,66418,994232438
நாகப்பட்டினம்317,5927,216252124
நாமக்கல்3810,35810,033223102
நீலகிரி77,3577,15815841
பெரம்பலூர்12,2382,212521
புதுக்கோட்டை1211,09810,85391154
ராமநாதபுரம்36,2006,02841131
ராணிப்பேட்டை615,57615,34354179
சேலம்6729,71828,708572438
சிவகங்கை106,2906,07985126
தென்காசி98,0567,80893155
தஞ்சாவூர்3116,35315,968156229
தேனி1016,57716,35723197
திருப்பத்தூர்87,2187,06827123
திருவள்ளூர்8040,81239,648513651
திருவண்ணாமலை1718,58618,195116275
திருவாரூர்2310,42710,169154104
தூத்துக்குடி1915,65215,386130136
திருநெல்வேலி1514,80914,470129210
திருப்பூர்6515,23814,456574208
திருச்சி2213,37413,053149172
வேலூர்3419,27818,782165331
விழுப்புரம்2114,58614,353123110
விருதுநகர்1715,87315,56087226
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்092692231
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)0999982161
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்042842800
மொத்தம்1,4307,79,0467,56,27911,07311,694

Next Story