மாநில செய்திகள்

புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என கணிப்பு - அமைச்சர் உதயகுமார் + "||" + The impact of the storm is predicted to be up to Madurai - Minister Udayakumar

புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என கணிப்பு - அமைச்சர் உதயகுமார்

புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என கணிப்பு - அமைச்சர் உதயகுமார்
வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை, 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

  • வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • கர்நாடகா, கேரளா, கோவா, லட்சத்தீவு பகுதிகளில் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
  • நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மாலை தமிழகம் வரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. புயல், மழை சேதங்களுக்காக ரூ.1,200 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும் - பிரதமரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
புயல் மற்றும் மழை சேதங்களுக்காக ரூ.1,200 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
2. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் ஏரிகள், குளங்களை நிரப்பிய ‘புரெவி’ புயல் மழை
புரெவி புயல் காரணமாக திருச்சி, பெரம்பலூர், அரியலுர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன.
3. புயல், மழை பாதிப்புகள் குறித்து சென்னையில் மத்திய குழுவினர் ஆய்வு
புயல், மழை பாதிப்புகள் குறித்து சென்னை வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
4. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிமாவட்ட பேரூராட்சி பணியாளர்கள் குமரி வருகை
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளி மாவட்ட பேரூராட்சி பணியாளர்கள் குமரி வந்தனர்.
5. புயல் கரையை கடக்கும்போது மின்சார நிறுத்தம் - அமைச்சர் தங்கமணி தகவல்
புரெவி புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்தைப் பொறுத்து மின்சாரம் நிறுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.