மாநில செய்திகள்

டிசம்பர் - 14 தேதி அதிமுக மண்டல பொறுப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஆலோசனை + "||" + OPS, EPS consultation with AIADMK Zonal and District Secretaries on 14th December

டிசம்பர் - 14 தேதி அதிமுக மண்டல பொறுப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஆலோசனை

டிசம்பர் - 14 தேதி அதிமுக மண்டல பொறுப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஆலோசனை
டிசம்பர் - 14 தேதி அதிமுக மண்டல பொறுப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஆலோசனை நடத்த உள்ளனர்.
சென்னை,

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக டிசம்பர் 14-ம் தேதி மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளனர்.

 டிசம்பர் 14 மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கடந்த நவம்பர் 20-இல் நடைபெற்ற கூட்டத்தில் பேரவைத் தேர்தல் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளின்படி மேற்கொண்ட பணிகள் குறித்த விவரங்களுடன் கலந்துகொள்ளுமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்
தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர். அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்" என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
2. ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என அதிமுக பொய் பிரசாரம் - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என அதிமுக பொய் பிரசாரம் செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
3. புதுச்சேரியில் அதிமுக சார்பாக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் அதிமுக சார்பாக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. வாய்ப்பு மறுக்கப்பட்ட 41 எம்எல்ஏக்கள் யார் யார்? அதிமுக வேட்பாளர் பட்டியல் முக்கிய அம்சங்கள்
சட்டசபை தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட 171 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
5. "அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும்"- தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டி
வரும் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.