தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு ; 10 மாவட்டங்களில் 10 க்கும் குறைவாக பாதிப்பு


தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு ; 10 மாவட்டங்களில் 10 க்கும் குறைவாக பாதிப்பு
x
தினத்தந்தி 11 Dec 2020 8:01 PM IST (Updated: 11 Dec 2020 8:01 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 1,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,96,475 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை: 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,96,475 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,74,306 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,311 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,870 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 307 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,19,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,28,14,915 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 70,436 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 10,299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,81,239 பேர் ஆண்கள்,  3,15,202 பேர் பெண்கள்.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள்  விவரம் வருமாறு:-

மாவட்டம்மொ.பாதிப்புகுணமானவர்கள்சிகிச்சையில்இறப்புடிச. 11
அரியலூர்4,6064,53028482
செங்கல்பட்டு48,57047,32851273069
சென்னை2,19,1682,12,0313,2333,904307
கோயம்புத்தூர்50,19648,592976628115
கடலூர்24,40524,0646327813
தருமபுரி6,2156,0321325111
திண்டுக்கல்10,55910,19317019631
ஈரோடு12,96812,46036614244
கள்ளக்குறிச்சி10,72010,593191082
காஞ்சீபுரம்28,08227,42722642940
கன்னியாகுமரி15,95615,55315025326
கரூர்4,9574,791118488
கிருஷ்ணகிரி7,6027,31617211428
மதுரை20,04719,36124344350
நாகப்பட்டினம்7,8417,57414212517
நாமக்கல்10,70910,43017410523
நீலகிரி7,6477,4091964219
பெரம்பலூர்2,2482,2234210
புதுகோட்டை11,24511,0137815410
ராமநாதபுரம்6,2546,095281314
ராணிப்பேட்டை15,73315,4797517912
சேலம்30,67529,68254644773
சிவகங்கை6,3966,226441268
தென்காசி8,1597,932721557
தஞ்சாவூர்16,69916,33613223125
தேனி16,70916,4555420012
திருப்பத்தூர்7,3347,147631245
திருவள்ளூர்41,64640,54843466470
திருவண்ணாமலை18,87518,45714227640
திருவாரூர்10,64010,4311021079
தூத்துக்குடி15,83815,5651331409
திருநெல்வேலி15,02714,65516221015
திருப்பூர்16,07415,33253121148
திருச்சி13,71413,36018217228
வேலூர்19,73919,05634533820
விழுப்புரம்14,76614,5728411015
விருதுநகர்16,08715,70715222819
விமான நிலையத்தில் தனிமை928924310
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை10139991311
ரயில் நிலையத்தில் தனிமை428428000
மொத்த எண்ணிக்கை7,96,4757,74,30610,29911,8701,235

Next Story