விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள நிதி நிறுவனத்தில் ரூ.6 லட்சம் கொள்ளை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள நிதி நிறுவனத்தில் ரூ.6 லட்சம் கொள்ளை அடித்து தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மர்ம நபர்கள், ரூ.6 லட்சத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
தொடர்ந்து போலீசார் நிதி நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story