சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை
x
தினத்தந்தி 17 Dec 2020 7:19 AM IST (Updated: 17 Dec 2020 7:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் அடையாறு, கிண்டி, தி.நகர். கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, வண்டலூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் அதிகாலையில் இருந்தே  மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், விழுப்புரம், நாமக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

Next Story