கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும் - யுஜிசி உத்தரவு
தினத்தந்தி 18 Dec 2020 11:34 AM IST (Updated: 18 Dec 2020 11:34 AM IST)
Text Sizeகல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை கல்லூரிகள் திரும்ப செலுத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்ந்து பின்னர் விலகிய மாணவர்களின் முழு கட்டணத்தை திருப்பி தர உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் முழு கல்விக் கட்டணத்தையும் திருப்பித் தர கல்லூரிகளுக்கு பல்கலை. மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire