மாநில செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம் + "||" + Irrigation status of Mettur Dam

மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,745 கன அடியிலிருந்து 1,583 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர்,

மேட்டுர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 106.75 அடியாக உள்ளது. அணையின் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,745 கன அடியாக இருந்த நிலையில் இன்று 1,583 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மேட்டுர் அணையில் 73.86 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்வரத்து 91 கன அடியில் இருந்து 79 கன அடியாக குறைந்துள்ளது.
2. மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து நிலவரம் வெளியாகி உள்ளது.
3. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
4. பவானிசாகர் அணை நீர்வரத்து நிலவரம்
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.45 அடியாக உள்ளது.
5. மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.