மாநில செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்திக்கிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் + "||" + Tamil Nadu BJP leader L Murugan is meeting Chief Minister Edappadi Palanisamy today

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்திக்கிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்திக்கிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று சந்திக்க உள்ளார்.
சென்னை, 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று சந்திக்க உள்ளார். 

இன்று பிற்பகல் 1 மணி அளவில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எல்.முருகன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என பேசி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. 

முன்னதாக கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கு இடமில்லை என நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

தொடர்புடைய செய்திகள்

1. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் சந்தித்தார்.
2. சேலத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சேலத்தில் உள்ள முதலமைச்சர் பழனிசாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
கல்லூரி மாணவர்களுக்கு ‘2 ஜி.பி. டேட்டா' வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
4. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை கூட உள்ளது.
5. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு இன்று வருகை; அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்
குமரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறார். அவர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்.