மாநில செய்திகள்

டிசம்பர் 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + December 30: Today's gasoline and diesel price situation

டிசம்பர் 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

டிசம்பர் 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்  ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 86.51 ரூபாய், டீசல் லிட்டர் 79.21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.

அதன்படி, பெட்ரோல், லிட்டர் 86.51 ரூபாய், டீசல் லிட்டர் 79.21 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில் தற்போது விலையில் மாற்றமில்லாதது வாகன ஓட்டிகளிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஜூன் 17: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
2. பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: டீசல் ஒரு லிட்டர் ரூ.92-ஐ தாண்டியது
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
3. ஜுன்15: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லை.
4. பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
5. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்: காங்கிரஸ் அறிக்கை
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் அறிக்கை விடுத்துள்ளது.