மாநில செய்திகள்

வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம் + "||" + DMK Cheif MK Stalin Writes to TN CM EPS

வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

வேளாண் சட்டத்திற்கு எதிராக  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்
வேளாண் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை உடனே கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

இது தொடர்பாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதிய கடிதத்தில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தமிழக அரசு தோளோடு தோள் நின்று துணை புரிய வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் விருப்பமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்,. 

பஞ்சாப் மற்றும் கேரள மாநிலத்தை போல வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலையிலேயே தங்கி போராடி வரும் விவசாயிகளுக்காக தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் எனவும் தமிழகம், எவ்வித வேறுபாடும் இன்றி ஒன்றிணைந்து விவசாயிகள் பக்கம் நின்று, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற  வலியுறுத்துவது காலத்தின் கட்டாயம் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,.

தொடர்புடைய செய்திகள்

1. ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கியது அதிமுக அரசு - முதல்வர் பழனிசாமி பிரசாரம்
ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கியது அதிமுக அரசு என முதல்வர் பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
2. வேளாண் சட்டங்களுக்கு எதிராக மோடியின் ஆட்சி இருக்கும் வரை போராட தயார் - விவசாயிகள் அமைப்பு தலைவர் உறுதி
பிரதமர் மோடியின் ஆட்சி இருக்கும் வரை வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட விவசாயிகள் தயாராக இருப்பதாக விவசாய அமைப்பு தலைவர்களில் ஒருவரான நரேந்திர திகாயத் தெரிவித்தார்.
3. வேளாண் சட்ட விவகாரம்; இந்தி நடிகர் அஜய் தேவ்கன் காரை மறித்தவர் கைது
பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் காரை மறித்தவர் கைது செய்யப்பட்டார்.
4. வேளாண் சட்டம் தொடர்பாக, 10வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது
வேளாண் சட்டம் தொடர்பாக, 10வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.
5. வேளாண் சட்டங்களை செயல்படுத்த கூடாது - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
வேளாண் சட்டங்களை செயல்படுத்த கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.