மாநில செய்திகள்

பொங்கல் விழா - துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா + "||" + Came to Chennai BJP national leader JP Nadda

பொங்கல் விழா - துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

பொங்கல் விழா - துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் பா.ஜனதா  தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்தார்
சென்னை

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பா.ஜனதா  தேசிய தலைவர் இன்று சென்னை வந்துள்ளார்.

சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பா.ஜனதா  மாநில தலைவர் முருகன் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 திட்டமிட்டபடி, சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் சாலை சீமாத்தம்மன் நகா் பகுதியில் பிரம்மாண்ட பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.

பொங்கல் விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ள துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறாா். இதன்பின்பு, விமானம் மூலம் இரவு 9 மணியளவில் டெல்லி செல்ல உள்ளாா்.

தொடர்புடைய செய்திகள்

1. பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் விழா
கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது.
2. பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர்.
3. லூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா
லூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா நடந்தது
4. பொங்கல் விழாவில் மக்களோடு அமர்ந்து உணவருந்தினார் ராகுல்காந்தி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட பிறகு பொங்கல் கொண்டாட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.