மாநில செய்திகள்

ஜனவரி 25: இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் + "||" + January 25: Today's petrol and diesel price situation

ஜனவரி 25: இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

ஜனவரி 25: இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை விலையில் மாற்றம் இல்லை.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

இதையடுத்து சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 88.29 ரூபாய், டீசல் லிட்டர் 81.14 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்நிலையில்,  இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதன்படி லிட்டர் 88.29 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 81.14 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. அமீரகத்தில் ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - எரிசக்தி அமைச்சகம் அறிவிப்பு
அமீரகத்தில் ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.
2. மார்ச் 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3. எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதம் தேவை: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை நண்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
4. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்2- வது அமர்வு தொடங்கியது
பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று கூடியது.
5. புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு - துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.