மாநில செய்திகள்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + In TN, 523 people have been diagnosed with corona in the last 24 hours

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,

தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.  இதனால் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 35 ஆயிரத்து 803 ஆக உயர்வடைந்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சமீப காலங்களாக குறைந்து வருகிறது.  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.  கொரோனா பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,325 ஆக உள்ளது.  கொரோனா பாதிப்புகளில் இருந்து இன்று 595 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  இதனால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 18 ஆயிரத்து 742 ஆக உயர்ந்து உள்ளது.  கொரோனா பாதிப்புகளுக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,736 ஆக குறைந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்றும் 8 ஆயிரத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று 8 ஆயிரம் பேருக்கு மேலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் 481 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி; தமிழக சுகாதார அமைச்சகம் தகவல்
தமிழகத்தில் 481 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
3. டெல்லியில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 145- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் இன்று 442 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று 442- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் இன்று 4,034- பேருக்கு கொரோனா தொற்று: 14- பேர் உயிரிழப்பு
கேரளாவில் இன்று 4,034- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை