மாநில செய்திகள்

சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை: தங்கம் கொள்ளை + "||" + Double murder in the house of a jeweler in Sirkazhi: Gold robbery

சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை: தங்கம் கொள்ளை

சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில்  இரட்டை கொலை: தங்கம் கொள்ளை
சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரண்டு பேர்கள் கொல்லப்பட்டு, அங்கிருந்த தங்கமும் கொள்ளையடிக்கப்பட்டது.
மயிலாடுதுறை,  

சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ரயில்வே ரோட்டில் உள்ள வீட்டில் நுழைந்து கொடூரமாக வியாபாரி குடும்பத்தை கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். 

இந்த தாக்குதலில் நகை வியாபாரி தன்ராஜின் மனைவி ஆஷா( 45), மகன் அகில் (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தன்ராஜ் மற்றும் மருமகள் நிகில் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் சிசிடிவியின் ஹார்டுடிஸ்க் மற்றும் கார் உள்ளிட்டவற்றையும் கொலையாளிகள் ஐந்து பேர் எடுத்துச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. சீர்காழியில் தாய்-மகன் படுகொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
சீர்காழியில் தாய் மற்றும் மகனை படுகொலை செய்து 12 கிலோ நகைகளை கொள்ளையடித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
2. சீர்காழியில் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்
சீர்காழியில் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
3. சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை சம்பவம்: 4 மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்த போலீசார்
சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை சம்பவத்தில், 4 மணி நேரத்தில் கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. சீர்காழியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி; காவல்துறை சார்பில் நடந்தன
சீர்காழியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்துறை சார்பில் நடைபெற்றது.
5. கயத்தாறு அருகே மழைக்கு தொழிலாளி வீடு இடிந்தது பருத்திக் காட்டில் தேங்கிய தண்ணீர்
கயத்தாறு அருகே பெய்த கனமழைக்கு தொழிலாளி வீடு இடிந்து விழுந்தது. அனைவரும் காட்டு வேலைக்கு சென்றிருந்ததால் உயிர் தப்பினர். மேலும் பருத்திக்காட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் அழுகி சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.