மாநில செய்திகள்

அர்ஜூன் மார்க்-1 ஏ போர் பீரங்கியை இந்திய ராணுவத்திற்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார் + "||" + Chennai: Prime Minister Narendra Modi hands over the Arjun Main Battle Tank (MK-1A) to Indian Army Chief General MM Naravane

அர்ஜூன் மார்க்-1 ஏ போர் பீரங்கியை இந்திய ராணுவத்திற்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்

அர்ஜூன் மார்க்-1 ஏ போர் பீரங்கியை இந்திய ராணுவத்திற்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்
சென்னை வந்த பிரதமர் மோடி, ஆவடியில் தயாரிக்கப்பட்ட புதிய அர்ஜூன் மாக் -1 ஏ ராணுவ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சென்னை,

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று ஒருநாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்தார்.  ஐஎன்.எஸ் கடற்படை தளத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு சாலை மார்க்கமாக வந்த பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சாலையின் இருபுறங்களிலும் நின்ற அதிமுக, பாஜக தொண்டர்கள் கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளித்தனர்.  பிரதமர் மோடியும் மக்களை பார்த்து காரில் இருந்தபடியே கை அசைத்தார்.  சென்னை வந்த பிரதமர் மோடி, ஆவடியில் தயாரிக்கப்பட்ட புதிய அர்ஜூன் மாக் -1 ஏ ராணுவ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. மே.வங்க வாக்காளர்களை மம்தா பானர்ஜி இழிவுபடுத்துகிறார்: பிரதமர் மோடி விமர்சனம்
கடும் விரக்தியில் உள்ள மம்தா பானர்ஜி வாக்காளர்களையும் இழிவுபடுத்துகிறார் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
2. ஏப்ரல் 11 முதல் 14 வரை 'தடுப்பூசி திருவிழா’ - பிரதமர் மோடி அழைப்பு
ஏப்ரல் 11 முதல் 14 வரை தகுதியுடைய எத்தனை நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முடியுமோ அத்தனை பேருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3. சவாலான சூழ்நிலை மீண்டும் உருவாகி வருகிறது - மாநில முதல்மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
மாநில முதல்மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சவாலான சூழ்நிலை மீண்டும் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
4. பெருந்தொற்றை எதிர்த்து போரிட கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்
பெருந்தொற்றை எதிர்த்து போரிடுவதற்கு கொரோனா கால விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
5. மாணவர்கள் வாழ்வில் தேர்வு என்பது கடைசி போராட்டம் அல்ல - பிரதமர் மோடி பேச்சு
மாணவர்கள் வாழ்வில் தேர்வு என்பது கடைசி போராட்டம் அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.