மாநில செய்திகள்

மக்களின் மீது மத்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக்: சிலிண்டர் விலை உயர்வு குறித்து கமல்ஹாசன் விமர்சனம் + "||" + Kamalhasan attack center on the cooking gas cylinder price raise

மக்களின் மீது மத்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக்: சிலிண்டர் விலை உயர்வு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்

மக்களின் மீது மத்திய  அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக்: சிலிண்டர் விலை உயர்வு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்
மக்களின் மீது மத்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
சென்னை,

சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் ரூ.75 உயர்ந்ததற்கு அதிருப்தி தெரிவித்து நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்து கொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75/-உயர்ந்துள்ளது. 

மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி போட சுகாதார பணியாளர்கள் பெயர் பதிவு செய்வதில் புதிய நடைமுறை
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சுகாதார பணியாளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்வதில் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
2. அரசியலுக்கு இடையூறாக இருந்தால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன்; கோவையில் கமல்ஹாசன் பேட்டி
அரசியலுக்கு சினிமா இடையூறாக இருந்தால் சினிமாவைவிட்டு விலகிவிடுவேன் என்று கோவையில் கமல்ஹாசன் பேட்டியளித்தார்.
3. பெட்ரோல், டீசல் விலை வரும் நாட்களில் மேலும் குறையும்: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
4. ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவில்லை; மத்திய அரசு மீது ப.சிதம்பரம் சாடல்
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. ஓட்டெடுப்பை இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் புறக்கணித்தன.
5. ஏப். 1 முதல் 45-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி
வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.