மாநில செய்திகள்

தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல் + "||" + Tamil Nadu interim budget will be tabled on the 23rd

தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல்

தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல்
தமிழகத்தில் வரும் 23- ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் வரும் 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.  தமிழக நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை
பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கான பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
2. பிரதமரும், ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சரும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பெட்ரோலின் விலை ரூ.3 குறைத்ததிலிருந்து விற்பனை அதிகரித்துள்ளது: அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
3. கோவையிலும் மெட்ரோ ரெயில் கொண்டுவர வலியுறுத்தப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோவையில் மெட்ரோ திட்டம் கொண்டுவரப்படுமா என பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
4. கொடநாடு விவகாரம்: மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்- மு.க.ஸ்டாலின்
கொடநாடு விவகாரம் குறித்து சட்டசபை கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கிற்கு வெளியே தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
5. சொன்னீங்க...செய்தீங்களா? அ.தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சியில் இருந்த போது நிறைவேற்றவில்லை - மு.க.ஸ்டாலின்
வெள்ளை அறிக்கை வெளியிட்டு தி.மு.க. அரசு பின்வாங்க முயற்சிக்கவில்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.