மாநில செய்திகள்

எங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது- டிடிவி தினகரன் + "||" + No one can do anything in politics beyond us- TTV Dhinakaran

எங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது- டிடிவி தினகரன்

எங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது- டிடிவி  தினகரன்
எடப்பாடி பழனிசாமியின் நான்கு ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிப்பார்கள். தங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது என டிடிவி தினகரன் கூறினார்.
நாமக்கல்

நாமக்கல்லில் நிருபர்களிடம் பேசிய அம்ம மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:-

திமுகதான் எங்களுக்கு அரசியல் எதிரி,  அந்த கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கில் அமமுக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீண்டும் அமையாது, ஜெயலலிதா ஆட்சிதான் அமையும் .

மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி சசிகலா ஓய்வு எடுத்து வருகிறார். ஓய்வுக்கு பிறகு அனைத்திற்கும் அவர் பதில் சொல்வார.  எடப்பாடி பழனிசாமியின் நான்கு ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிப்பார்கள்.  தங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என யாரும் சொல்லவில்லை, ஊடகங்கள் தான் தெரிவித்தது;  மருத்துவர்கள் சசிகலாவை ஓய்வு எடுக்கச் சொன்னதால் அவர்கள் ஓய்வு முடிந்த பிறகு வெளியே வருவார்  என டிடிவி தினகரன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. "டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் இருந்து ஓடிவரக் காரணம் என்ன?" - அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி
டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் இருந்து ஓடிவரக் காரணம் என்ன என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
2. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
3. பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது - டிடிவி தினகரன்
பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
4. வீரன் வேல் வீசியது மதகரி மீது. சிறுநரி மீதல்ல, தெரிகிறதா? பேரறிஞர் அண்ணாவின் வரியை மேற்கொள் காட்டி டிடிவி தினகரன் டுவீட்
சசிகலா வருகையால் ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏன் பயப்படுகின்றனர் என தெரியவில்லை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
5. அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தொடர்ந்து இருப்பார் - டிடிவி தினகரன்
ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுக்கும் பணி தொடரும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.