மாநில செய்திகள்

அமமுகவுடன் கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு செய்யும் - எல்.முருகன் + "||" + Leadership will decide on alliance with AMMK - L. Murugan

அமமுகவுடன் கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு செய்யும் - எல்.முருகன்

அமமுகவுடன் கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு செய்யும் -  எல்.முருகன்
பாஜக கூட்டணியில் அமமுக இடம் பெறுவது குறித்து மத்திய தலைமைதான் முடிவு செய்யும் என பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக்கு பின்
பாஜக மாநில தலைவர் எல் முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுகவுடன் அமமுக சேர எந்த அழைப்பும் விடுக்கவில்லை. அமமுகவுடன் கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு செய்யும். புதுச்சேரி அரசியல் குழப்பங்களுக்கு நாராயணசாமி தான் காரணம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன் பா.ஜ.க.வில் சேர்ந்தார் அ.தி.மு.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும் எல்.முருகன் பேட்டி
திருப்பரங்குன்றம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன் நேற்று திடீரென பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அப்போது பேசிய மாநிலத்தலைவர் எல்.முருகன், அ.தி.மு.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தார்.
2. திருச்சியில் மு.க.ஸ்டாலின் அறிவித்த 7 உறுதிமொழிகள்: மத்திய அரசு ஏற்கனவே நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது எல்.முருகன் தகவல்
திருச்சி தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்த 7 உறுதிமொழிகளையும் ஏற்கனவே மத்திய அரசு திட்டங்களாக திறம்பட செயல்படுத்தி வருகிறது என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.
3. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘பா.ஜ.க.வில் விருப்ப மனு வினியோகம் கிடையாது’
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘பா.ஜ.க.வில் விருப்ப மனு வினியோகம் கிடையாது’ எல்.முருகன் பேட்டி.
4. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘பா.ஜ.க.வில் விருப்ப மனு வினியோகம் கிடையாது’; தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பேட்டி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களில் அகில இந்திய பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
5. தி.மு.க.வினர் இன்றைக்கு ‘வேல்’ எடுத்து திரிவதை மக்கள் நம்பமாட்டார்கள் எல்.முருகன் பேட்டி
‘வேல் யாத்திரையில் நாங்கள் ஈடுபட்டபோது கிண்டல் செய்த தி.மு.க.வினர் இன்றைக்கு ‘வேல்’ எடுத்து திரிவதை மக்கள் நம்பமாட்டார்கள்’ என்று எல்.முருகன் தெரிவித்தார்.