மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 452- பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + TN Corona updates on feb 21

தமிழகத்தில் இன்று 452- பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 452- பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 452-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இன்று 452- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  8,48,275 ஆக உள்ளது.   சென்னையில் 154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து  இன்று  460- பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.  மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை  8,31,706- ஆக உள்ளது.  கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதில் அரசு மருத்துவமனையில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் யாரும் உயிரிழக்கவில்லை. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,460 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4138 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பின் புதிய உச்சம் 24 மணி நேரத்தில் 2 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 88 லட்சமாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 88 லட்சமாக அதிகரித்துள்ளது.
3. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் - மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
கொரோனா பரவிய கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் சிகிச்சைக்கு பின்னர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தார்.
4. ராஜஸ்தானில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
ராஜஸ்தானில் உள்ள அனைத்து நகரங்களிலும் நாளை முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
5. கொரோனா பரவல் அதிகரிப்பு: துணைநிலை ஆளுநருடன் டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால் இன்று ஆலோசனை
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் துணை நிலை ஆளுநருடன் முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.