மாநில செய்திகள்

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு + "||" + Gold prices rise by Rs 264 per savaran today

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு
இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.4,428-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

கடந்த 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் அறிவிப்பின் போது தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தங்கம் விலை கடந்த 1 ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்தது. அதன் பிறகு தங்கத்தின் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.35,160க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,385க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்து ரூ.35,424-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,428-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்துள்ளது.
2. இன்று மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 34 காசுகள் உயர்ந்து 92.59 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்வு
பெட்ரோல் டீசல் விலை ஏறத்தாழ ஒருவார காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
4. தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு
இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.4,468-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு; வாகன ஓட்டிகள் கலக்கம்
இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து ரூ.90.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.