மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 442 பேருக்கு கொரோனா தொற்று + "||" + TN Corona updates on feb 23

தமிழகத்தில் இன்று 442 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று  442 பேருக்கு  கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று 442- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் புதிதாக இன்று  442 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,49,166 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 148 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 6 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,472 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்து 453- பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை மொத்தம் 8,32,620 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.  கொரோனா பாதிப்புடன் தற்போது மருத்துவமனையில் 4,074 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று 4,034- பேருக்கு கொரோனா தொற்று: 14- பேர் உயிரிழப்பு
கேரளாவில் இன்று 4,034- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்பு: சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பஞ்சாப் முதல்-மந்திரி இன்று ஆலோசனை
பஞ்சாப்பில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் இன்று ஆலோசனை நடத்த உள்ளார் .
3. தமிழகத்தில் இன்று 449- பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 நாட்களுக்கு பிறகு 6 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
மராட்டியத்தில் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,210- ஆக உள்ளது.
5. கர்நாடகா எல்லைகளை மூடிய விவகாரம்: மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் - பினராயி விஜயன்
கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.