மாநில செய்திகள்

பிப்ரவரி 26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + February 26: Today's petrol and diesel price situation

பிப்ரவரி 26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பிப்ரவரி 26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
3-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுமார் ஓராண்டுக்குப் பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது.

இது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் எதிரொலித்து வருகிறது. அது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலும் எரிபொருள் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. 

இந்த நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.90-க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.31-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
2. ஏப்ரல் 14: இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்
சென்னையில் 15-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.58க்கும் டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
3. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் கடந்த 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது.
4. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் கடந்த 5 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது.
5. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் கடந்த 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது.