மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் பறக்கும் படையினருடன் பணிபுரியும் காவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல் + "||" + The Electoral Commission has issued important instructions to the guards working with the flying troops in the Assembly elections

சட்டமன்ற தேர்தலில் பறக்கும் படையினருடன் பணிபுரியும் காவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல்

சட்டமன்ற தேர்தலில் பறக்கும் படையினருடன் பணிபுரியும் காவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல்
சட்டமன்ற தேர்தலில் பறக்கும் படையினருடன் பணிபுரியும் காவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
புதுடெல்லி,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6-ந்தேதி நடைபெற உள்ளது.  இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் பறக்கும் படையினருடன் பணிபுரியும் காவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

காவலர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய முக்கிய அறிவுறுத்தல் பின்வருமாறு:-

* காவலர்கள் தன்னிச்சையாக சோதனையில் ஈடுபட கூடாது.

* காவலர்கள் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது.

* காவலர்கள் கட்டாயம் முழு சீருடையில் பணியில் இருக்க வேண்டும்.

* தணிக்கையின் போது அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

* தணிக்கையின் போது சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். என்று அறிவுறித்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டமன்ற தேர்தல்: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உழைத்தவர்களுக்கு நன்றி - முத்தரசன் அறிக்கை
சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உழைத்தவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2. கரூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 3,180 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
கரூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 3,180 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா பரவலை தடுக்க வாக்காளர்கள் கையுறை பயன்படுத்தியே வாக்களிக்க வேண்டும்
வாக்காளர்கள் கையுறை பயன்படுத்தியே வாக்களிக்க வேண்டும்.
4. அசாம்,மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் இன்று (சனிக்கிழமை) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
5. சட்டமன்ற தேர்தல்: கேரளாவில் வருகிற 6-ந் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு
சட்டமன்ற தேர்தலையொட்டி கேரளாவில் வருகிற 6-ந் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.