மாநில செய்திகள்

அ.தி.மு.க கூட்டணியில் இடம்​பெற்றுள்ள பா.ஜ.க போட்டியிட விரும்பும் தொகுதிகள் ? + "||" + Which constituencies do the BJP want to contest in the AIADMK alliance?

அ.தி.மு.க கூட்டணியில் இடம்​பெற்றுள்ள பா.ஜ.க போட்டியிட விரும்பும் தொகுதிகள் ?

அ.தி.மு.க கூட்டணியில் இடம்​பெற்றுள்ள பா.ஜ.க  போட்டியிட விரும்பும் தொகுதிகள் ?
அ.தி.மு.க கூட்டணியில் இடம்​பெற்றுள்ள பா.ஜ.க போட்டியிட விரும்பும் தொகுதிகள் எவை என்பன குறித்த பட்டியல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை,

அதிமுக- பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக விரும்பும் தொகுதிகள் என்பன குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம் வருமாறு: 

சேப்பாக்கம்
மயிலாப்பூர், 
துறைமுகம்
கொளத்தூர்,
திருவள்ளூர் (அ) திருத்தணி
செங்கல்பட்டு
ஆலந்துர், 
காஞ்சிபுரம், 
ஸ்ரீபெரும்பதூர் (தனி)
வேலூர்,

கேவி குப்பம்
சேலம்
ஆத்தூர்,
நாமக்கல்
ராசிபுரம்
ஈரோடு,
பவானி

திருப்பூர்,
கோவை,
கோவை ( தெற்கு)
சூலூர் 
கரூர்
அரவங்குறிச்சி
விருதுநகர்,
ராஜபாளையம்
மதுரை கிழக்கு
மதுரை வடக்கு
கிருஷ்ணகிரி,
ஓசூர், 
தருமபுரி,

தொடர்புடைய செய்திகள்

1. தண்ணீர் மற்றும் மோர் பந்தல் அமைத்து மக்கள் தாக்கம் தணிக்க வேண்டும் - தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள்
கொரோனா தொற்று அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம் உள்ளிட்டவற்றையும் அதிமுக தொண்டர்கள் வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
2. கட்சியை விட தேசம் பெரிது: பாஜக நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பேச்சு
பாஜக தேசிய நலனை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், பிராந்திய நலனிலும் அக்கறைக் கொண்ட கட்சியும் ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
3. அதிமுக, பாமக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளித்து தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ் அறிக்கை
அதிமுக, பாமக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளித்து தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
4. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் சரியான தலைமைகள் இல்லை - ராதிகா சரத்குமார் பேட்டி
அதிமுகவிற்கும், திமுகவிற்கும் சரியான தலைமைகள் இல்லை என்று ராதிகா சரத்குமார் கூறினார்.
5. தேனி- போடியில் அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
அதிமுகவை சேர்ந்த தேனி மாவட்ட அம்மா மாவட்ட பேரவை பொருளாளர் குறிஞ்சிமணியின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.