மார்ச் 5: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்


மார்ச் 5: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
x
தினத்தந்தி 5 March 2021 2:22 PM GMT (Updated: 5 March 2021 2:22 PM GMT)

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-

அரியலூர் - 1
செங்கல்பட்டு - 46
சென்னை - 225
கோவை - 51
கடலூர் - 6
தர்மபுரி - 1
திண்டுக்கல் - 7
ஈரோடு -10
கள்ளக்குறிச்சி - 0
காஞ்சிபுரம் - 20
கன்னியாகுமரி - 6
கரூர் - 1
கிருஷ்ணகிரி - 1
மதுரை - 10
நாகை - 4
நாமக்கல் - 3
நீலகிரி - 3
பெரம்பலூர் -1
புதுக்கோட்டை - 5
ராமநாதபுரம் - 1
ராணிப்பேட்டை - 1
சேலம் - 7
சிவகங்கை - 2
தென்காசி - 4
தஞ்சை - 14
தேனி - 1
திருப்பத்தூர் - 1
திருவள்ளூர் -33
திருவண்ணாமலை - 3
திருவாரூர் - 4
தூத்துக்குடி - 1
திருநெல்வேலி - 6
திருப்பூர் - 25
 திருச்சி - 11
வேலூர் - 14
விழுப்புரம் - 3
விருதுநகர் - 6

Next Story