மாநில செய்திகள்

தி.மு.க. தேர்தல் அறிக்கை: மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார் + "||" + DMK Election Statement: MK Stalin releases today

தி.மு.க. தேர்தல் அறிக்கை: மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்

தி.மு.க. தேர்தல் அறிக்கை:  மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்
திமுக தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிடுகிறார்.
சென்னை, 

தி.மு.க. தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) வெளியிடுகிறார்.

தி.மு.க.வின் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்ட மு.க.ஸ்டாலினிடம், ‘தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘நாளை (அதாவது இன்று) மாலைக்குள் வெளியாகும்’ என்று தெரிவித்தார்.

அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழக முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு
கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
2. நாளை பதவி ஏற்பு : அரசியல் கட்சியின் மூத்தத் தலைவர்களது இல்லங்களுக்கே சென்று வாழ்த்துப் பெற்ற மு.க ஸ்டாலின்
தமிழக முதல் அமைச்சராக நாளை பதவியேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அரசியல் கட்சியின் மூத்தத் தலைவர்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
3. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்பு; அழைப்பிதழ் வெளியானது
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், நாளை மறுநாள்( மே 7 ந்தேதி) காலை 9 மணிக்கு பதவியேற்கிறார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
4. ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க ஸ்டாலின்; முதல்வரானதும் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு..!
மு.க ஸ்டாலின் 133 எம். எல்.ஏக்கள் ஆதரவு கையெழுத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ; பதவி ஏற்றதும் எந்த திட்டத்திற்கு முதல் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
5. அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்-மு.க.ஸ்டாலின்
அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் இருவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முகஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.