மாநில செய்திகள்

“அ.ம.மு.க. பற்றி பேசினால் அடிப்பேன்” அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம் + "||" + “The AIADMK I will beat you if you talk about it ”Minister Rajendrapalaji was furious

“அ.ம.மு.க. பற்றி பேசினால் அடிப்பேன்” அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம்

“அ.ம.மு.க. பற்றி பேசினால் அடிப்பேன்” அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம்
“அ.ம.மு.க. பற்றி பேசினால் அடிப்பேன்” அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம்.
ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வந்திருந்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்தநிலையில் அ.ம.மு.க. பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு, உடனே அமைச்சர், அ.ம.மு.க. பற்றி பேச வேண்டாம் என்று கூறியதோடு, சப்புன்னு அடிக்க போறேன் பாரு, என கூறினார். இதனால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி கொண்ட பஸ்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அமைச்சர் தகவல்
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி கொண்ட பஸ்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அமைச்சர் தகவல்.
2. கொரோனா காலத்தில் தனியார் ஆஸ்பத்திரிகள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்
கொரோனா காலத்தில் தனியார் ஆஸ்பத்திரிகள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், நோய் முற்றிய நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகளை அனுப்பக்கூடாது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவு
‘‘மத்திய அரசின் ‘நிர்பயா’ திட்டத்தின்கீழ் பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும்’’, என அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
4. சென்னை வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 360 படுக்கைகள் தயார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 360 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
5. உயர்கல்வி சேர்க்கைக்கு அவசியம்: பிளஸ்-2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி
உயர்கல்வி சேர்க்கைக்கு அவசியம் என்பதால் பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.