மாநில செய்திகள்

தேசிய விருது பெற்ற திரைக்கலைஞர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து + "||" + DMK Leader Mk Stalin wishes national award winners

தேசிய விருது பெற்ற திரைக்கலைஞர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

தேசிய விருது பெற்ற திரைக்கலைஞர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து
தேசிய விருது பெற்ற தமிழ்திரையுலகைச் சேர்ந்த திரைக்கலைஞர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

தேசிய விருது பெற்ற தமிழ்திரையுலகைச் சேர்ந்த திரைக்கலைஞர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது:  தேசிய விருது பெறும் திரைக்கலைஞர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் மற்றும் இமான் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

அசுரன் வெற்றிமாறனுக்கு அன்புநிறை வாழ்த்துகள்! அர்ப்பணிப்புடன் - முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன்! மென்மேலும் சிறப்புகளைப் பெறுக! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2. பாரதியார் உருவப்படத்திற்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பாரதியார் உருவப்படத்திற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
3. வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு தலைவர்கள் வாழ்த்து
மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
5. 75-வது சுதந்திர நினைவு தூணை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
75-வது சுதந்திர நினைவு தூணை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.